PDF chapter test TRY NOW

சரியான விடையை தேர்ந்தெடுக்க
  
1. குளிர் முறையில் பாதுகாக்கப்படும் உணவுகளில் எது குறைக்கப்படும்?
 
2. வாழைப்பழத்தின் நிறம் எதனால் இருண்ட மஞ்சள் நிறத்திற்கு மாறும்?
 
3. 0° வெப்பநிலைக்கும் கீழே உணவு சேமித்து வைக்கப்படுவதால் நுண்ணுயிரிகள் வளர முடியுமா?