PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையை தேர்ந்தெடுக்க:
 
1. உணவுப்பொருளை கையாளுபவர் அறியாமல் சேர்க்கும் பொருளும் கலப்படப் பொருளே ஆகும்.
 
2. உணவில் எலிக்கடிகள் இயற்கை கலப்படப்பொருள் ஆகும்.
 
3.  கனிகள், காய்கள் சார்ந்த உணவுகளில் சால்மோனல்லா உணவைக் கெடச் செய்யும்.