PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
 
1. உடலினுள்ளே திரவத்தினால் நிரப்பப்பட்ட குழி __________ எனப்படும்.
 
 
2. கணுக்காலிகள் உடற்குழியானது __________ என்ற திரவத்தினால் (இரத்தம்) நிரப்பப்பட்டுள்ளன.
Answer variants:
ஹீமோலிம்ப்
உடற்குழி