PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. முட்தோலிகள் ____________ல் நிரம்பிய வாஸ்குலார் அமைப்பு (Water vascular System) இத்தொகுதியின் சிறப்புப் பண்பாகும்.
2. வட்டவாயுடைய உயிரி மீன்களின் மேல், ____________களாக வாழ்க்கை நடத்துகின்றன.
Answer variants:
திரவத்தினால்
புற ஒட்டுண்ணிகள்