PDF chapter test TRY NOW
சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
1. சிறுத்தை, புலி மற்றும் பூனை ஆகிய மூன்றும் பொதுவான பண்புகளைப் பெற்றுள்ளன. ஆகையால், இவை ஒரு பெரும் குடும்பமான பிரைமே ட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2. கருமூல அடுக்குகளிலிருந்து உடல் உறுப்புகள் தோன்றி ஒரு இளம் உயிரி உருவாகின்றது.
3. முதுகு நாணின் அடிப்படையில் விலங்குகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
4. உருளைப் புழுக்கள் கண்டங்கள் அற்ற மேற்புறத்தில் கியூட்டிகள் என்னும் மெல்லிய உறையால் உடல் சூழப்பட்டுள்ளது.