PDF chapter test TRY NOW

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
 
1. உடற்குழி உடல் சுவற்றிலிருந்து நரம்புத் திசுவைப் பிரிக்கிறது.
 
2. பறவைகளின் முட்டைகளில் குறைந்த அளவு கருவுணவு உண்டு.
 
3. நிலத்தில் வாழ்வதற்குத் தேவையான முழுமையான தகவமைப்பினைப் பெற்ற முதல் முதுகெலும்பு வகுப்பு பறப்பனவாகும்.
 
4. வளைதசைப்புழுக்களில் சீட்டாக்கள் மற்றும் பாரபோடியாக்கள் இடப்பெயர்ச்சி உறுப்புகளாகும்.