PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையை மட்டும் தேர்ந்தெடுக்கவும்:
 
1. ஆரச் சமச்சீர் : ஓர் உயிரியின் உடலை எந்த ஒரு திசையில் பிரித்தாலும் மாதிரியான சமமான இரண்டு பாகங்களாக பிரிக்க முடியும். எ.கா: நட்சத்திர மீன்.

இருபக்கச் சமச்சீர் : மைய அச்சின் பிரித்தால் மட்டுமே இரு சம பாகங்கள் கிடைக்கும் .

மேலே உள்ள வாக்கியங்களில் சரியானது எது ?
 
2. 1. உடற்குழி இயல்பின் அடிப்படையில் விலங்குகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன .

2. முதுகு நாணின் அடிப்படையில் விலங்குகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலே உள்ள வாக்கியங்களில் சரியானது எது?