PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1.  1. தட்டைப் புழுக்களில் உடற்குழி காணப்படும்.

2. இவை இரு பால் உயிரிகள்- ஆண் மற்றும் பெண் இனப் பெருக்க உறுப்புகள் ஒரே உயிரியில் காணப்படும்.

மேலே உள்ள வாக்கியங்களில் சரியானது எது?
  
2.  1. உருளைப்புழுக்கள் பொய்யான உடற்குழிகளைக் கொண்டவை.

2. வளைதசைப் புழுக்கள் உண்மையான உடற்குழி (coelom) உடையவை.

மேலே உள்ள வாக்கியங்களில் சரியானது எது?