PDF chapter test TRY NOW

மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.
 
1. மீன்கள் எவ்வகை ரத்தம் கொண்ட பிராணிகள்?
  
2. மீன்களில் முதுகெலும்பு உள்ளதா இல்லையா?
  
3. மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு என்ன?
  
4. மீன்களின் இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?
  
5. மீன்களின் சுவாச உறுப்பு எது?