PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.
 
நீர்வாழ் பண்புகள்
 
இடப்பெயர்ச்சி -
சுவாசம் -
  
நிலவாழ் பண்புகள்
 
இடப்பெயர்ச்சி -
சுவாசம் -
Answer variants:
இரண்டு ஜோடி கால்கள் உள்ளன.
பின்னங்காலில் விரலிடைச்சவ்வு உள்ளது.
செவுள் மூலம் நடைபெறும்.
நுரையீரல் மூலம் நடைபெறும்.