PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(A \times A\) கார்டீசியன் பெருக்கல் பலனின், \(9\) உறுப்புகளில், உறுப்புகள் \((- 1, 0)\) மற்றும் \((0, 1)\) -யும் இருக்கிறது எனில்,
(i). \(A\) -யில் உள்ள உறுப்புகளைக் காண்க:
[குறிப்பு: கொடுக்கப்பட்ட ஆயத்தொகை வரிசயின்ப் படி பதில்களை பதிவிடவும்.]
(ii). \(A \times A\) –ன் மீதமுள்ள உறுப்புகளைக் காண்க.:
\(\huge\{\)\(\huge\}\)
[குறிப்பு: உறுப்புகளை அதன் முதல் மற்றும் இரண்டாம் ஆயத்தொகை சோடிகளை ஏறு வரிசையில் பதிவிடவும்.]