PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(A = \{1,3,5\}\), \(B = \{2,3\}\) எனில்
 
(i) \(A \times B\) மற்றும் \(B \times A\)-ஐ காண்க.
 
(ii) \(A \times B = B \times A\) ஆகுமா? இல்லையெனில் ஏன்?
 
(iii) \(n(A \times B) = n(B \times A) = n(A) \times n(B)\) எனக் காட்டுக.
 
விடை :
 
(i) \(A \times B =\) \(\{\)\(\}\)
 
\(B \times A =\) \(\{\)\(\}\)
 
(குறிப்பு : வரிசை சோடிகளை ஏறுவரிசயில் பதிவிடவும்.)
 
(ii) \(A \times B\) மற்றும் \(B \times A\) வில் உள்ள அனைத்து வரிசை சோடிகளும் , \(A \times B\)  \(B \times A\) ஆகும்.
 
(iii) \(n(A) =\)
 
\(n(B) =\)
 
\(n(A \times B) =\)
 
\(n(B \times A) =\)
 
ஆகயால், \(n(A \times B)\)  \(n(B \times A)\)  \(n(A) \times n(B)\)
 
2. \(A = \{x \in \mathbb{N}|1 < x < 4\}\), \(B = \{x \in \mathbb{W}|0 \leq x < 2\}\) மற்றும் \(C = \{x \in \mathbb{N}|x < 3\}\) என்க. பின் வருபவற்றை சரிபார்க்க:
 
(i) \(A \times (B \cup C) = (A \times B) \cup (A \times C)\)
 
(ii) \(A \times (B \cap C) = (A \times B) \cap (A \times C)\)
 
Answer:
 
(i) தீர்க்க:
 
\(A \times (B \cup C) = (A \times B) \cup (A \times C)\)
 
விளக்கம்:
 
\(B \cup C =\) \(\{\)\(\}\)
 
\(A \times (B \cup C) =\) \(\{\)\(\}\)
 
\(A \times B = \{\)\(\}\)
 
\(A \times C = \{\)\(\}\)
 
\((A \times B) \cup (A \times C) = \{\)\(\}\)
 
ஆகாயால், \(A \times (B \cup C) = (A \times B) \cup (A \times C)\)
 
நிரூபிக்கப்பட்டது.
 
(ii) தீர்க்க:
 
\(A \times (B \cap C) = (A \times B) \cap (A \times C)\)
 
விளக்கம்:
 
\(B \cap C = \{\)\(\}\)
 
\(A \times (B \cap C) = \{\)\(\}\)
 
\(A \times B = \{\)\(\}\)
 
\(A \times C = \{\)\(\}\)
 
\((A \times B) \cap (A \times C) =\{\)\(\}\)
 
ஆகாயால், \(A \times (B \cap C) = (A \times B) \cap (A \times C)\)
 
நிரூபிக்கப்பட்டது.