PDF chapter test TRY NOW
\(A = \{5,6\}\), \(B = \{4,5,6\}\), \(C = \{5,6,7\}\) எனில், \(A \times A = (B \times B) \cap (C \times C)\) எனக் காட்டுக.
விடை:
\(A \times A =\) \(\{\)\(\}\)
\(B \times B =\) \(\{\)\(\}\)
\(C \times C =\) \(\{\)\(\}\)
\((B \times B) \cap (C \times C) =\) \(\{\)\(\}\)
ஆகயால், \(A \times A = (B \times B) \cap (C \times C)\).
இது நிரூபிக்கப்பட்டது.
[குறிப்பு: ஆயத்தொலைவுகளில் முதல் மற்றும் இரண்டாம் உறுப்புகளை ஏறு வரிசையில் பதிவிடவும்.]
2. \(A = \{1,2,3\}\), \(B = \{2,3,5\}\), \(C = \{3,4\}\) மற்றும் \(D = \{1,3,5\}\) எனில் \((A \cap C) \times (B \cap D) = (A \times B) \cap (C \times D)\) என்பது உண்மையா என சோதிக்கவும்.
விடை:
\(A \cap C = \{\)\(\}\)
\(B \cap D =\)
\((A \cap C) \times (B \cap D) = \{\)\(\}\)
\(A \times B = \{\)\(\}\)
\(C \times D = \{\)\(\}\)
\((A \times B) \cap (C \times D) = \{\)\(\}\)
ஆகயால், \((A \cap C) \times (B \cap D) = (A \times B) \cap (C \times D)\) என்பது உண்மை .
[குறிப்பு: ஆயத்தொலைவுகளில் முதல் மற்றும் இரண்டாம் உறுப்புகளை ஏறு வரிசையில் பதிவிடவும்.]