PDF chapter test TRY NOW

\(A =\) என்பது \(8\)-ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம், \(B =\)B என்பது \(8\) -ஐ விடக் குறைவான பகா எண்களின் கணம் மற்றும் \(C =\) என்பது இரட்டைப்படை பகா எண்களின் கணம் எனில், கீழ்கண்டவற்றைச் சரிபார்க்க.
 
(i) \((A \cap B) \times C = (A \times C) \cap (B \times C)\)
 
(ii) \(A \times (B - C) = (A \times B) - (A \times C)\)
 
விடை:
 
(i) தீர்க்க:
 
\((A \cap B) \times C = (A \times C) \cap (B \times C)\)
 
விளக்கம்:
 
\(A \cap B =\) i,i,i,i
 
\((A \cap B) \times C = \{\)\(\}\)
 
\(A \times C = \{\)\(\}\)
 
\(B \times C =\{\)\(\}\)
 
\((A \times C) \cap (B \times C) = \{\)\}\)
 
ஆகயால் , \((A \cap B) \times C = (A \times C) \cap (B \times C)\)
 
இது நிரூபிக்கப்பட்டது.
 
[குறிப்பு: வரிசை சோடியில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் ஆயத்தொலைகளை ஏறு வரிசையில் பதிவிடுக.]
 
(ii) தீர்க்க:
 
\(A \times (B - C) = (A \times B) - (A \times C)\)
 
விளக்கம்:
 
\(B - C =\) i,i,i
 
\(A \times (B - C) = \{\)\(\}\)
 
\(A \times B = \{\)\(\}\)
 
\(A \times C =\{\)\(\}\)
 
\((A \times B) - (A \times C) =\{\)\(\}\)
 
ஆகயால், \(A \times (B - C) = (A \times B) - (A \times C)\)
 
இது நிரூபிக்கப்பட்டது.
 
[குறிப்பு: வரிசை சோடியில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் ஆயத்தொலைகளை ஏறு வரிசையில் பதிவிடுக.]