PDF chapter test TRY NOW

A = \{3, 4, 7\} மற்றும் B = \{9, 7, 20, 17, 21\}. \{R=(a,b)| a \in A, b \in B மற்றும் a ஆனது b இன் காரணி \} எனில் உறவு R, மதிப்பகம் மற்றும் வீச்சகம் காண்க:
 
i) R =
 
ii) R இன் மதிப்பகம் \{
,
,
\}
 
iii) R இன் வீச்சகம்  \{
,
,
\}
Answer variants:
{(3,7),(4,20),(7,4)}
{(9,3),(20,4),(21,7)}
21
{(3,9),(4,20),(7,21)}
3
20
7
9
4
1