PDF chapter test TRY NOW
கமலா என்பவர் தனது பெற்றோருடன் பேருந்தில் தனது ஊருக்கு செல்கிறார். அவரது ஊருக்கு செல்ல 6 மணி நேரம் ஆகும். அவர் கடந்த தொலைவு கீழ்கண்டவாறு அட்டவணைப்படுத்தபட்டுள்ளது. இங்கு, R என்பது மணிக்கும் தொலைவுக்கும் உள்ள உறவு எனில், கீழ்கண்ட வினாவிற்கு விடையளிக்க:
மணி | தொலைவு(கீ.மீ) |
1 | 30 |
2 | 36 |
3 | 50 |
4 | 55 |
5 | 64 |
6 | 76 |
i) கமலா கடந்த மொத்த தொலைவு கீ.மீ
ii) உறவு R
iii) R இன் வீச்சகம் \{ , , , , , \}