PDF chapter test TRY NOW
ஒரு நிறுவனத்தில் உதவியாளர்கள் \((A)\) எழுத்தர்கள் \((C)\), மேலலாளர்கள் \((M)\) மற்றும் நிர்வாகிகள் \((E)\) ஆகிய நான்கு பிரிவுகளில் பணியாளர்கள் உள்ளனர்.
\(A, C, M\) மற்றும் \(E\) பிரிவு பணியாளர்களுக்கு ஊதியங்கள் முறையே \(₹10,000, ₹25,000, ₹50,000\) மற்றும் \(₹1,00,000\) ஆகும்.
\(A_1, A_2, A_3, A_4\) மற்றும் \(A_5\) ஆகியோர் உதவியாளர்கள். \(C1, C2, C3, C4\) ஆகியோர் எழுத்தர்கள். \(M_1, M_2, M_3\) ஆகியோர்கள் மேலலாளர்கள். மற்றும் \(E_1, E_2\) ஆகியோர் நிர்வாகிகள் ஆவர்.
\(xRy\) என்ற உறவில் \(x\) என்பது \(y\) என்பவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் எனில் \(R\)-என்ற உறவை , வரிசைச் சோடிகள் மூலமாகவும் அம்புக்குறி படம் மூலமாகவும் குறிப்பிடுக.
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.