PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(A=\{1,2,3,4,...,45\}\) மற்றும் \(R\) என்ற உறவு \(A\) -யின் மீது, ஓர் எண்ணின் வர்க்கம்” என வரையறுக்கப்பட்டால், \(R\)-ஐ \(A\times A\) -யின் உட்கணமாக எழுதுக. மேலும் \(R\)-க்கான மதிப்பகத்தையும், வீச்சகத்தையும் காண்க.
 
விடை:
 
உறவு \(R=\)
.
 
\(R\) இன் மதிப்பகம் \(=\)
.
 
\(R\) இன் வீச்சகம் \(=\)
.
Answer variants:
{123456,7}
{(11), (24), (39), (416), (525), (636),(7,49)}
{2,4,9,16,25,36}
{123456}
{2,4,6,8,10,12,14}
{(1, 1), (2, 4), (3, 6), (4, 8), (5, 10), (6, 12),(7,14),(8,16)}
{2,4,6,8,10,12,14,16}
{1.2, 3, 4, 5, 6,...,45}
{(11), (24), (39), (416), (525), (636)}
{(1, 1), (2, 4), (3, 6), (4, 8), (5,10), (6, 12),(7,14)}