PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. \(A = \{1, 2, 3, 4, 5\}\) -லிருந்து, \(B\) என்ற கணத்திற்கு \(1024\) உறவுகள் உள்ளது எனில் \(B\) -ல்
உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ?
2. \(\{R(x, x^2)|x\) ஆனது \(13\)-ஐ விடக் குறைவான பகா எண்கள்\(\}\) என்ற உறவின் வீச்சகமானது.
3. \(n(A) = m\) மற்றும் \(n(B) = n\) என்க. \(A\) -லிருந்து \(B\)-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத
உறவுகளின் மொத்த எண்ணிக்கை.