PDF chapter test TRY NOW

\(A=\{1, 2, 3, 4\}, B=\{a, b, c\}\) பின்வருவனவற்றில் எவை \(A\) -யிலிருந்து \(B\)-க்கான உறவாகும்?  
 
(i) \(\{ (1, b), (1, c), (3, a), (4, b) \}\) .
 
(ii) \(\{ (1, a), (b, 4), ( c, 3)\}\)  .
 
(iii) \(\{ (1, a), (a, 1), (2, b), (b, 2) \}\) .