PDF chapter test TRY NOW

\(A = \{1,2,3,7\}\) மற்றும் \(B = \{3,0,–1,7\}\) எனில், பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கான உறவுகளாகும்?
 
(i) \(R_1 = \{(2,1), (7,1)\}\)
 
(ii) \(R_2 = \{(-1,1)\}\)
 
(iii) \(R_3 = \{(2,-1), (7,7), (1,3)\}\)
 
(iv) \(R_4 = \{(7,-1), (0,3), (3,3), (0,7)\}\) .