PDF chapter test TRY NOW
24 செ.மீ பக்க அளவுள்ள சதுர வடிவத் துண்டிலிருந்து நான்கு
மூலைகளிலும் சம அளவுள்ள சதுரங்களை வெட்டி கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு மேல்புறம் திறந்த ஒரு பெட்டி செய்யப்படுகிறது. இந்தப்
பெட்டியின் கன அளவு V எனில், V ஐ x-யின் சார்பாகக் குறிப்பிடுக.


பெட்டியின் கனஅளவு V=
Answer variants:
4x^3 + 96x^2 - 576x
4x^3 - 96x^2 + 576x
4x^2 - 96x - 576
4x^3 + 96x^2 + 576x