PDF chapter test TRY NOW

\(f : x \rightarrow x^2 - 5x + 6\) சார்பு எனில் கீழ்க்கண்ட மதிப்புகளைக் காண்க:

(i) \(f(-1) =\)
 
(ii) \(f(2a) =\) iii+i
 
(iii) \(f(2) =\)
 
(iv) \(f(x - 1) =\) iii+i
 
[குறிப்பு: மாறிகள், அடுக்குகள் மற்றும் மாறிலிகளை குறியைப் பொறுத்து நிரப்புக]