PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு விமானம் \(500\) கி.மீ/மணி வேகத்தில் பறக்கிறது. விமானம் \(d\) தொலைவு செல்வதற்கு
ஆகும் காலத்தை \(t\) (மணியில்) –ன் சார்பாக வெளிப்படுத்துக.
எனவே, விமானம் கடந்த தொலைவு \(=\) கி.மீ.
2. \(A = \{9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17\}\) என்க. மற்றும் \(f: A \rightarrow N\) ஆனது \(f(n) =n\) இன் அதிகபட்ச பகாகாரணி \(n \in A\) என வரையறுக்கப்பட்டால் \(f\) இன் வரிசைச் சோடிகளின் கணத்தை எழுதுக மற்றும் \(f\) இன் வீச்சகத்தை காண்க.
\(f\) இன் வீச்சகம் \(=\)
[குறிப்பு: கணக்கில் கொடுக்கப்பட்ட வரிசையில் விடைகளை நிரப்புக]