PDF chapter test TRY NOW

1. \(f = \{(x, y) | x, y \in \mathbb{N} \ \text{and} \ y = 2x\}\) என்பது \(N\) பொறுத்து உறவு எனில், மதிப்பகம். துணை மதிப்பகம் மற்றும் வீச்சகம் காண்க. மேலும், இந்த உறவு சார்பாகுமா என ஆராய்க:
 
மதிப்பகம்  \(=\) i,i,i,i,...
 
துணை மதிப்பகம் \(=\) i,i,i,i,...
 
வீச்சகம் \(=\) i,i,i,i,...
 
\(\mathbb{R}\) என்பது ஒரு  .
 
 
2. \(f(x) = 2x + 5\) என்க. \(x \ne 0\) எனில் \(\frac{f(x + 2) - f(2)}{x}\)- ஐக் காண்க.
 
\(\frac{f(x + 2) - f(2)}{x}\) \(=\)