PDF chapter test TRY NOW

ஒரு சார்பு \(f\) ஆனது \(f (x) = 2x-3\) என வரையறுக்கப்பட்டால்
 
(i) \(\frac{f(0) + f(1)}{2}\) ஐக் காண்க:
 
(ii) \(f(x) = 0\) எனில், \(x\) ஐக் காண்க.ii
 
 
(iii) \(f (x) = x\) எனில் \(x\) ஐக் காண்க.
 
 
(iv) \(f (x) = f(1-x)\) எனில் \(x\) ஐக் காண்கii.