PDF chapter test TRY NOW
வரைபடம் f (x)-யின் மூலமாக,
f(9) = 2 என்பது தெளிவாகிறது.

(i) பின்வரும் சார்புகளின் மதிப்புகளைக் காண்க.
(a) f(0) =
(b) f (7) =
(c) f (2) =
(d) f(10) =
(ii) x இன் எம்மதிப்பிற்கு f(x) = 1 ஆக இருக்கும்?
(iii) படத்திலிருந்து கீழ்க்கண்டவற்றைக் காண்க:
(a) மதிப்பகம் =
(b) வீச்சகம் =
(iv) f என்ற சார்பில் 6 இன் நிழல் உரு என்ன?