PDF chapter test TRY NOW

1. X = \{1,2,3,4\}, Y = \{2,4,6,8,10\} மற்றும் R = \{(1,2),(2,4),(3,6),(4,8)\} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.
 
\mathbb{R} என்பது .
 
மதிப்பகம் = i,i,i,i
 
துணை மதிப்பகம் = i,i,i,i,i
 
வீச்சகம் = i,i,i,i
 
 
2. f: A \rightarrow B என்ற உறவானது f(x)=x^2-2 என்று வரையறுக்கப்படுகிறது. இங்கு, x \in \{-2,-1,0,3\} மற்றும் y\in \mathbb{R} எனக் கொண்டால்
 
(i) f இன் உறுப்புகளைப் பட்டியலிடக:
 
\{(, ), (, ), (, ), (, )\}
 
[குறிப்பு: கணக்கில் கொடுக்கப்பட்ட x இன் வரிசையில் விடையை நிரப்புக]
 
(ii) f ஒரு சார்பாகுமா?
 
f என்பது ஒரு