PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே கொடுக்கப்பட்ட சார்பு இருபுறச் சார்பா, இல்லையா? உன் விடைக்கான
காரணத்தைக் கூறுக.
\(f: \mathbb{R} \rightarrow \mathbb{R}\) என்ற சார்பு \(f(x) = 3 - 4x^2\) என வரையறுக்கப்படுகிறது.
Max file size: 5 MB |
Important!
இது ஒரு சுயமதிப்பீட்டு வினா. விடையை தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.