PDF chapter test TRY NOW
t என்ற சார்பானது செல்சியஸ் C-இல் உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட் F-இல் உள்ள
வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(C) = F என வரையறுக்கப்பட்டால்,
இங்கு F = \frac{9}{5}C + 32.
(i) t(0) = ^\circ F
(ii) t(28) = ^\circ F
(iii) t(-10) = ^\circ F
(iv) t(C) = 212 எனில் C இன் மதிப்பு= ^\circ C
(v) செல்சியஸ் மதிப்பும் பாரன்ஹீட் மதிப்பும் சமமாக இருக்கும்போது வெப்பநிலை
ஆகியவற்றைக் கண்டறிக.= ^\circ C