PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(f: A \rightarrow B\) என்ற சார்பானது \(f(x) = \frac{x}{2} - 1\) என வரையறுக்கப்படுகிறது, இங்கு \(A = \{2, 4, 6, 10, 12\}\), \(B = \{0, 1, 2, 4, 5, 9\}\) ஆக இருக்கும்போது சார்பு \(f\) ஐ பின்வரும் முறைகளில் குறிக்க
 
(i) வரிசைச் சோடிகளின் கணம்
 
(ii) அட்டவணை
 
(iii) அம்புகுறி படம்
 
(iv) வரைபடம்
 
Max file size: 5 MB
 
Important!
இது ஒரு சுயமதிப்பீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.