PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(f: \mathbb{N} \rightarrow \mathbb{N}\) என்ற சார்பு \(f(x) = 3x + 2\), \(x \in \mathbb{N}\). என வரையறுக்கப்பட்டால்
 
(i) \(1, 2, 3\) -யின் நிழல் உருக்களைக் காண்க
 
 
(ii) \(29\) மற்றும் \(53\)-யின் முன் உருக்களைக் காண்க.
 
 
(iii) சார்பின் வகையைக் காண்க.