PDF chapter test TRY NOW
தடயவியல் விஞ்ஞானிகள், தொடை எலும்புகளைக் கொண்டு ஒருவருடைய
உயரத்தை (செ.மீட்டரில்) கணக்கிடுகிறார்கள். அவர்கள் பொதுவாக, \(h(b) = 2.47b + 54.10\) என்ற
சார்பை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். இங்கு, \(b\) ஆனது தொடை எலும்பின் நீளமாகும்.
(i) \(h\) ஆனது ஒன்றுக்கு ஒன்றானதா எனச் சரிபார்க்க. .
(ii) தொடை எலும்பின் நீளம் \(50\) செ.மீ எனில், அந்த நபரின் உயரத்தைக் காண்க
செ.மீ
(iii) நபரின் உயரம் \(147.96\) செ.மீ எனில், அவர் தொடை எலும்பின் நீளத்தைக் காண்க.
செ.மீ