
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் உறுப்பு மற்றும் பொதுவிகிதம் உடைய பெருக்குத்
தொடர்வரிசையின் முதல் மூன்று உறுப்புகளை எழுதுக.
(i) a = 6, r = 3
முதல் மூன்று உறுப்புகள் =
(ii) a = \sqrt{2}, r = \sqrt{2}
முதல் உறுப்புகள் =
(iii) a = 1000, r = \frac{2}{5}
முதல் மூன்று உறுப்புகள்=