PDF chapter test TRY NOW

1. \(729, 243, 81, …\) என்ற பெருக்குத் தொடர்வரிசையின் 7-வது உ.றுப்பைக் காண்க.
 
விடை:
 
\(t_7 =\)
 
2. \(x + 6\), \(x + 12\) மற்றும் \(x + 15\) என்பன ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள் எனில், x-யின் மதிப்பைக் காண்க.
 
விடை:
 
\(x\) இன் மதிப்பு \(=\)