PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூன்று எண்கள் பெருக்குத் தொடர் வரிசையில் அமைய விதி:
 
\(a\), \(b\), \(c\) என்பன பெருக்குத் தொடர் வரிசையில் அமைத்த மூன்று எண்கள் என்க.
 
\(\text{முதல் எண்}= a\)
 
\(\text{இரண்டாம் எண்}=  b = ar\)
 
\(\text{மூன்றாம் எண்}= c = ar^2\)
 
\(ac = a \times c\)
 
\(ac=a \times ar^2\)
 
\(= a^2r^2\)
 
\(= (ar)^2\)
 
\(= b^2\)
 
எனவே, \(a,b\) மற்றும் \(c\) என்ற மூன்று எண்கள் பெருக்குத் தொடர் வரிசையின் அமைய விதி \(ac=b^2\)
 
Important!
1. மூன்று அடுத்தடுத்த பெருக்குத் தொடர் வரிசையின் எண்கள் \(\frac{a}{r}\), \(a\), \(ar\).
 
2. நான்கு அடுத்தடுத்த பெருக்குத் தொடர் வரிசையின் எண்கள் \(\frac{a}{r^3}\), \(\frac{a}{r}\), \(ar\), \(ar^3\).