PDF chapter test TRY NOW

பின்வரும் ஒவ்வொன்றிலும் \(a\) -யை \(b\) ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க.
 
(i) \(a = 17 , b = −3\)
 
ஈவு\(=\)
 
மீதி \(=\)
 
(ii) \(a = −19 , b = −4\)
 
ஈவு\(=\)
 
மீதி \(=\)