PDF chapter test TRY NOW

1. \(3\) ஆல் வகுக்கும் போது மீதி \(2\) -ஐத் தரக்கூடிய அனைத்து மிகை முழுக்களையும் காண்க.
 
i,i,i,i,...
 
[குறிப்பு: விடையை ஏறு வரிசையில் நிரப்புக...]
 
 
2. ஒரு நபரிடம் \(532\) பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு \(21\) பூந்தொட்டிகள் வீதம் அடுக்க விரும்பினார். எத்தனை வரிசைகள் முழுமை பெறும் எனவும் மற்றும் எத்தனை பூந்தொட்டிகள் மீதமிருக்கும் எனவும் காண்க.
 
முழுமையாக நிரப்பப்பட்ட வரிசைகள் \(=\)
 
மீதமுள்ள தொட்டிகள் \(=\)