PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கணித மேதை-யூக்ளிடின்:
வடிவியலில் பல முன்னேற்றத்தைக் கொண்டு வந்தவர் கிரேக்க கணிதவியாளர் யூக்ளிடின் ஆவார்.
 
இவர் எகிப்தின் அலெக்சாண்டர் காலத்தில் வாழ்ந்த கணித் ஆசிரியர் ஆவார்.
 
euclidРесурс1png.png
 
யூக்ளிடின் எழுதிய புத்தகமான “எலிமண்ட்ஸ்” \(13\) தொகுதிகளைக் கொண்டது. அவற்றுள் முதல் ஆறு தொகுதிகள் வடிவியல் சார்ந்தவை.
Important!
யூக்ளிடின் வடிவியலின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.