PDF chapter test TRY NOW
1. எந்த இரு அடுத்தடுத்த மிகை முழுக்கள் சார்பகா எண்கள் என நிறுவுக.
2. எல்லா மிகை முழுக்கள் \(n\) -க்கும் \(n^2 - n\) ஆனது \(2\)-ஆல் வகுபடும் என நிறுவுக.
3. \(107\) ஆனது \(4q +3\), \(q\) என்பது ஏதேனும் ஒரு முழு என்ற வடிவில் அமையும் என நிறுவுக.
Max file size: 5 MB |
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.