PDF chapter test TRY NOW

1. \(n\) ஒர் இயல் எண் எனில், எந்த \(n\) மதிப்புகளுக்கு, \(4^n\) ஆனது \(6\) என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்?
 
2. \(m\) மற்றும் \(n\) இயல் எண்கள் எனில், எந்த \(m\)-யின் மதிப்புகளுக்கு \(2^n \times 5^m\) என்ற எண் \(5\) என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்?