PDF chapter test TRY NOW
1. \(6^n\), ஆனது, \(n\) ஓர் இயல் எண் என்ற வடிவில் அமையும் எண்கள் \(5\) என்ற
இலக்கத்தைக் கொண்டு முடியுமா? உனது விடைக்குக் காரணம் கூறுக.
விடை:
காரணம்:
2. \(7 \times 5 \times 3 \times 2 + 3\) என்பது ஒரு
பகு எண்ணா? உனது விடையை நியாயப்படுத்துக.
விடை:
காரணம்: