PDF chapter test TRY NOW
\(a\) மற்றும் \(b\) என்பன இரு முழுக்கள் மற்றும் \(a\) ஒரு மிகை முழு என்க. யூக்ளிடின் வகுத்தல்
துணைத் தேற்றத்தின்படி \(a= pq+r\) இங்கு \(0 ≤ r<a\) மற்றும் \(q\) ஒரு முழு ஆகும்.
\(a=bq+r\) என ஒவ்வொரு முறையும் எழுதுவதற்குப் பதிலாக, நாம் மட்டு ஒருங்கிசைவுக்
குறியீட்டைப் பயன்படுத்திப் பின்வருமாறு எழுதலாம்.
\(a=bq+r\), \(q\) ஒரு முழு எனில் \(b\) ஆனது மட்டு \(a\)-ஐப் பொறுத்து \(r\) உடன் ஒருங்கிசைவாக உள்ளது
என நாம் கூறலாம்.
அதாவது, \(a = bq + r\)
\(a - r = br\)
\(a - r \equiv 0 (\textit{மட்டு} \ b)\)
\(a \equiv r (\textit{மட்டு} \ b)\)
எனவே, \(a = bq + r\) எனில் \(a \equiv r (\textit{மட்டு} \ b)\) என எழுதலாம்.
Important!
\(a\) மற்றும் \(b\) என்ற இரு முழுக்களும் மட்டு \(m\) ஐப்
பொறுத்து ஒருங்கிசைவாக அமைய அவ்விரு எண்களையும் \(m\) ஆல் வகுக்கும்போது
ஒரே மீதியைத் தர வேண்டும்.