PDF chapter test TRY NOW

தொடர் வரிசையானது இயல் எண்களின் \mathbb{N} மீது வரையறுக்கப்பட்ட ஒரு சார்பு ஆகும். குறிப்பாகத் தொடர்வரிசை ஆனது  f:, இங்கு \mathbb{R} என்பது மெய்யெண்களின் கணம் என வரையறை செய்யப்பட்ட சார்பாகும
தொடர்வரிசையானது  a_1, a_2, a_3, a_4, ... என்று அமையுமானால் a_1, a_2, a_3, a_4, ... என்றத் தொடர்வரிசைக்கு f (n) = a_nn = 1, 2, 3, … என்ற சார்பை தொடர்படுத்தலாம்.
 
2.svg
 
கீழ்கண்ட எடுத்துகாட்டு மூலம் தொடர் வரிசையின் சார்பைப் பற்றி தெளிவாக அறியலாம்.
Example:
ஒரு தொடர் வரிசையின் பொது வடிவம் f(n)=an=3n+4n+7 எனில், a_1, a_2, a3 ஐ காண்க.
 
n = 1, 2, 3, 4, ... எனப் பிரதியிட, தொடர் வரிசையின் உறுப்புகள் கிடைக்கும்.
 
தொடர் வரிசையின் முதல் உறுப்பு:
 
f(n)=an=3n+4n+7, இங்கு n = 1, 2, 3, 4, ...
 
a1=3(1)+41+7
 
=3+48
 
a1=78
 
a2=3(2)+42+7
 
=6+49
 
a2=109
 
a3=3(3)+43+7
 
=9+410
 
a3=1310
 
எனவே, தொடர் வரிசையின் முதல் மூன்று உறுப்புகள் 78, 109 மற்றும் 1310.