PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு \(1\) மற்றும் பொது வித்தியாசம் \(4\) எனில்,
பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?
2. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் \(6\)வது உறுப்பின் \(6\) மடங்கும் \(7\) வது உறுப்பின் \(7\) மடங்கும் சமம்
எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் \(13\)-வது உறுப்பு