PDF chapter test TRY NOW
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் \(l, m\) மற்றும் \(n\) ஆவது உறுப்புகள் முறையே
\(x, y\) மற்றும் \(z\) எனில், பின்வருவனவற்றை நிரூபிக்க.
(i) \(x(m - n) + y(n - l) + z(l - m) = 0\)
(ii) \((x - y)n + (y - z)l + (z - x)m = 0\)
Max file size: 5 MB |
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.