PDF chapter test TRY NOW

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் கூடுதல் \(28\) மற்றும் அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் \(276\). அந்த நான்கு எண்களைக் காண்க:
 
நான்கு எண்கள்: