PDF chapter test TRY NOW
ஒரு தாய் தன்னிடம் உள்ள \(₹ 207\) ஐ கூட்டுத் தொடர் வரிசையில் அமையும்
மூன்று பாகங்களாகப் பிரித்துத் தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுக்க விரும்பினார். அவற்றில்
இரு சிறிய தொகைகளின் பெருக்கற்பலன் \(₹ 4623\) ஆகும். ஒவ்வொரு குழந்தையும் பெறும்
தொகையினைக் காண்க.
விடை: