PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு நிமிடம் நமது சுற்றுப்புறத்தைச் சுற்றிப் பார்ப்போம். சூரியகாந்தியில் உள்ள வடிவங்கள் மற்றும் தேன்கூடு துளைகள் போன்ற குறிப்பிட்ட வடிவங்களை நாம் இயற்கையில் கவனித்திருக்கலாம்.
.
நாம் இங்கு, கூட்டுத் தொடர் வரிசையைப் பற்றி பார்க்கலாம்.
கூட்டுத் தொடர் வரிசையை எடுத்துகாட்டுடன் காண்போம்.
Example:
ஜனனி என்பவர் ஆசிரியாராக பணியைத் தொடங்குகிறார். முதலில் அவர் ஊதியம் \(₹\)20000 என்று உள்ளது. இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு அவரின் ஊதியம் \(₹\)23000 மற்றும் \(₹\)26000 என்று அதிகரிக்கிறது.
இங்கு,
\(₹(\)23000 \(–\) 20000 \(–\) \() =\) \(₹\)3000;
\(₹(\)26000 \(–\) 23000\() =\) \(₹\)3000.
அதாவது பொதுவாக \(₹\)3000 ஜனனிக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக கிடைக்கிறது.
மேற்கண்ட எடுத்துக்காட்டில் உள்ளது போல் பொதுவான வித்தியாசம் மூலம் அமையும் ஒரு தொடர் வரிசை ஆகும்.
கூட்டுத் தொடர் வரிசை:
\(a\) மற்றும் \(d\) என்பன மெய்யெண்கள் எனில், என்ற
வடிவில் அமையும் எண்கள் ஒரு கூட்டுத் தொடர்வரிசையை அமைக்கும்.
- கூட்டுத் தொடர் வரிசையை பொதுவாக \(AP\) என்று குறிப்பிடலாம்.
- கூட்டுத் தொடர் வரிசையின் முதல் உறுப்பு \(a\) மற்றும் பொது வித்தியாசம் \(d\) ஆகும்.