PDF chapter test TRY NOW

இரகு ஒரு மடிக்கணினி வாங்க விரும்புகிறார். அவர் அதற்கான தொகையான  \(₹40,000\) உடனடியாக பணமாகவும் செலுத்தலாம் அல்லது \(10\) மாதத் தவணைகளில் முதல் தவணை \(₹4800\) இரண்டாம் தவணை \(₹4750\) மூன்றாம் தவணை \(₹4700\) என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். அவர் இந்த வகையில் பணம் செலுத்துகிறார் எனில்,
 
(i) \(10\) மாதத் தவணைகளில் அவர் செலுத்திய மொத்தத் தொகை
 
(ii) மாதத் தவணை அடிப்படையில் பணம் செலுத்தும்போது அவர் அசலைக் காட்டிலும் கூடுதலாகச் செலுத்திய தொகை ஆகியவற்றைக் காண்க.
  
விடை:
 
(i) \(10\) மாதத் தவணைகளில் அவர் செலுத்திய மொத்தத் தொகை \(=\) \(₹\)
 
(ii) மாதத் தவணை அடிப்படையில் பணம் செலுத்தும்போது அவர் அசலைக் காட்டிலும் கூடுதலாகச் செலுத்திய தொகை \(=\) \(₹\)